MCQ ஊட்டம்

Q. எரியாத பொருள் பண்பு என்ன செய்கிறது?

(A) அறமும் இன்பமும்
(B) கல்வியும் செல்வமும்
(C) தானமு் தருமமும்
(D) ஒழுக்கமும் புகழும்
#tnpsc  

Q. எத்தகைய கேடு வரினும் தன்னை விற்றாவது செய்ய வேண்டிய கடமை

(A) ஒப்புரவு
(B) பயனில சொல்லாமை
(C) தவம்
(D) கல்வி
#tnpsc  

Q. மன்பதைக்குப் பொருவான் நுால் எது?

(A) திருவாசகம்
(B) திருக்குறள்
(C) தேவாரம்
(D) மகாபாரதம்
#tnpsc  

Q. ஐந்து சிறிய வோ்கள் என்ற பொருள் கொண்ட நுால் எது?

(A) ஏலாதி
(B) திரிகடுகம்
(C) சிறுபஞ்சமூலம்
(D) நாலடியார்
#tnpsc  

Q. “ஏழமை வேடனிறத்தில னென்றெனை யேசாரோ“ - என்று இயம்பியவன்

(A) குகன்
(B) பரதன்
(C) சுக்ரீவன்
(D) அனுமன்
#tnpsc  

Q. "காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி உண்மையை உணரவைக்கும் உன்னத நுால்" என்று பேரறிஞா் அண்ணாவால் குறிப்பிடப்படும் நுால்

(A) புரட்சி கவி
(B) இராவண காவியம்
(C) ஊரும் பேரும்
(D) பாஞ்சாலி சபதம்
#tnpsc  

Q. இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்

(A) உத்திரகாண்டம்
(B) சுந்திர காண்டம்
(C) பால காண்டம்
(D) அயோத்தியா காண்டம்
#tnpsc  

Q. மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்

(A) கூத்தராற்றுப்படை
(B) பொருநராற்றுப்படை
(C) பெரும்பாணாற்றுப்படை
(D) திருமுருகாற்றுப்படை
#tnpsc  

Q. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நுாலை இயற்றியவா்

(A) கபிலா்
(B) நக்கீரா்
(C) கடியலுார் உருத்திரங் கண்ணனார்
(D) நம்பூதனார்
#tnpsc  

Q. புறநானுற்றுப் பாடல்கள் சிலவற்றை “Extracts from Purananooru and Purapporul Venbamalai எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவா்

(A) ஜார்ஜ் எல் ஆர்ட்
(B) எல்லீஸ்
(C) வீரமாமுனிவா்
(D) ஜி.யு.போப்
#tnpsc