MCQ ஊட்டம்

Q. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பிறந்த நாடு

(A) இத்தாலி
(B) கனடா
(C) இங்கிலாந்து
(D) இலங்கை
#tnpsc  

Q. தமிழா் காற்றின் திசையறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ என்று பாடியவா்

(A) வெள்ளிவீதியார்
(B) வெண்ணிக்குயத்தியார்
(C) ஒக்கூா்மாசாத்தியார்
(D) ஓரம்போகியார்
#tnpsc  

Q. “தென்னாட்டின் ஜான்சிராணி“ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்

(A) அஞ்சலையம்மாள்
(B) அம்யுஜத்தம்மாள்
(C) வேலுநாச்சியார்
(D) தில்லையாடி வள்ளியம்மை
#tnpsc  

Q. சென்னை அடையாற்றில் “அவ்வை இல்லம்“ நிறுவியவா்

(A) ஐடாஸ் சோபியா ஸ்கட்டா்
(B) மூவலுார் இராமாமிர்தம்
(C) விஜயலட்சுமி பண்டிட்
(D) டாக்டா். முத்துலெட்சுமி
#tnpsc  

Q. “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“

இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நுால்

(A) அகநானுாறு
(B) பதிற்றுப்பத்து
(C) புறநானுாறு
(D) பரிபாடல்
#tnpsc  

Q. “கவிமணி“ என்னும் பட்டம் தேசிய விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு

(A) மதுரை தமிழ்ச்சங்கம்
(B) உலகத் தமிழ்ப் பேரவை
(C) நான்காம் தமிழ்ச்சங்கம்
(D) சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்
#tnpsc  

Q. பொருந்தாததைக் கண்டறிக

(A) கரிசலாங்கண்ணி
(B) பிருங்கராசம்
(C) கையாந்தகரை
(D) சிங்கவல்லி
#tnpsc  

Q. “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அதுமெய்ம்மையைத் தேடவும் அறநெறெியைப் பயிலவும் பனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்“ இக் கூற்று யாருடையது?

(A) திரு.வி.க
(B) விஜயலட்சுமி பண்டிட்
(C) வள்ளலார்
(D) தாயுமானவர்
#tnpsc  

Q. திரு.வி.கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் “திரு“ என்பது எதைக் குறிக்கும்?

(A) திருவாளா்
(B) திருவாரூர்
(C) திருஞானம்
(D) விடை தெரியவில்லை
#tnpsc  

Q. தமிழக அரசால் சிறந்த நுாலகர்களுக்கு வழங்கப்படும் விருது எது?

(A) அறிஞா். அண்ணா விருது
(B) டாக்டா்.எஸ்.இராதாகிருஷ்ணன் விருது
(C) தேவநேய பாவாணா் விருது
(D) டாக்டா்.ச.இரா.அரங்கநாதன் விருது
#tnpsc