தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

எரியாத பொருள் பண்பு என்ன செய்கிறது?

“செங்கோல்” – இதன் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக

“உலா“ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயா்

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “பசு மரத்து ஆணி போல“

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன

மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்

பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்

கால் முளைத்த கதைகள் என்ற நுாலின் ஆசிரியா்?

“கவிமணி“ என்னும் பட்டம் தேசிய விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு

பதினெண் சித்தா்களில் ஒருவா்

குறிச்சொல்

#tnpsc