MCQ ஊட்டம்

Q. “கான் – காண்“ – இச்சொற்களின் ஒலி வேறுபாடறிந்து எழுதுக.

(A) காட்டிற்குச் சென்று வந்தான்
(B) காட்டிற்குச் சென்று பூந்தோட்டத்தைப் பார்த்தான்
(C) காட்டிற்குப் புறப்பட்டான்
(D) காட்டிற்குச் சென்று தங்கினான்
#tnpsc  

Q. தமிழ்ச்சொல் அறிவோம்

க்ராப் (Crop)

(A) செதுக்கி
(B) வெட்டி
(C) ஏதுமில்லை
(D) விடை தெரியவில்லை
#tnpsc  

Q. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக
Revivalism

(A) மெட்டுருவாக்கம்
(B) நெட்டுருவாக்கம்
(C) மீட்டுருவாக்கம்
(D) நீட்டுருவாக்கம்
#tnpsc  

Q. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு

(A) செந்தாமரை
(B) கடுங்கதிர்
(C) இன்சொல்
(D) அலைகடல்
#tnpsc  

Q. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

சொல்லும் – பொருளும்

(A) புரிசை – மதில்
(B) மாகால் – கடல்
(C) புழை – சாளரம்
(D) விடை தெரியவில்லை
#tnpsc  

Q. ஒறுத்தார் – எதிர்ச்சொல் தருக

(A) பகைவா்
(B) தண்டித்தவா்
(C) நட்புக்கொண்டவர்
(D) விடை தெரியவில்லை
#tnpsc  

Q. “செங்கோல்” – இதன் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக

(A) கொடுங்கோல்
(B) நெடுங்கோல்
(C) நல்ல போல்
(D) வளையாத கோல்
#tnpsc  

Q. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

“நாடும் மொழியும் நமதிரு கண்கள்“ என்கிறார் மகாகவி பாரதியார்

(A) நாடும் மொழியும் நமதிரு கண்களா?
(B) நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று கூறியவர் யார்?
(C) நமதிரு கண்கள் நாடும் மொழியும் ஆகுமா?
(D) நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று பாரதியார் ஏன் பாடவில்லை?
#tnpsc  

Q. சந்தி பிழையற்ற தொடா்

வள்ளை பாட்டியின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன

(A) வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றது
(B) வள்ளை பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றது
(C) வள்ளைப் பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன
(D) வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றன
#tnpsc  

Q. சந்திப்பிழை நீக்கி எழுதுக

(A) பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் கடமை
(B) பண்பாட்டுக் கூறுகளைப் பேணி பாதுகாப்பது நம் கடமை
(C) பண்பாட்டு கூறுகளை பேணி பாதுகாப்பது நம் கடமை
(D) பண்பாட்டு கூறுகளை பேணி பாதுகாப்பது நம் கடமை
#tnpsc