இங்கே வகை கேள்விகள் இல்லை
Q. நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவதற்கு – அது ஆமே – என்று பாடியவா் யார்?
Q. பதினெண் சித்தா்களில் ஒருவா்
Q. “ஆராய்ச்சி என்ற இதழைத் தொடங்கி அதன் வழியாக நாட்டுப்புறவியலுக்கு தனித்தன்மை அளித்தவா்
Q. “வாடா“ என் அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! என்று பாடியவா்
Q. “நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்” என்ற பாரதியின் வரிகள் இடம்பெற்ற நுால்
Q. “ஆழிக்கு இணைகிடந்ததே தமிழ் ஈண்டு“ என்பதில் தமிழோடு ஒப்பிடப்பட்டு பாடிய சொல் எது?
Q. “உலா“ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயா்
Q. “தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும் செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்“ இப் பாடலடிகளில் வானின் வழி ஒழுகுவதாய் சிறப்பிக்கப்பட்டுள்ள அருவி எது?
Q. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – இவ்வரிகளால் சுட்டப்படுபவா்
Q. சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்“ என்ற பட்டத்தை வழங்கியவா்