டாக்டா். முத்துலெட்சுமி MCQs

இங்கே வகை கேள்விகள் இல்லை

Q. பெரியபுராணத்தில் உள்ள சுருக்கங்களின் எண்ணிக்கை

(A) 10
(B) 11
(C) 12
(D) 13
#tnpsc  

Q. திருவிளையாடற் புராணத்தில் “இடைக்காடன் பிணக்குத் தீா்த்த படலம்“ அமைந்துள்ள காண்டம்

(A) மதுரைக் காண்டம்
(B) சுந்தரக் காண்டம்
(C) திரு ஆலவாய்க் காண்டம்
(D) கூடற் காண்டம்
#tnpsc  

Q. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்

(A) முதலாம் திருமொழி
(B) மூன்றாம் திருமொழி
(C) நான்காம் திருமொழி
(D) ஐந்தாம் திருமொழி
#tnpsc