டாக்டா். முத்துலெட்சுமி MCQs

இங்கே வகை கேள்விகள் இல்லை

Q. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவா் யார்?

(A) தனிநாயம் அடிகள்
(B) சங்கர நாராயணன்
(C) திரு.வி.கலியாண சுந்தரனார்
(D) செய்கு தம்பி பாவலர்
#tnpsc  

Q. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன

(A) ஓவிய எழுத்துகள்
(B) கண்ணெழுத்துகள்
(C) படி எழுத்துகள்
(D) ஒலி எழுத்துகள்
#tnpsc  

Q. “செப்புத் திருமெனிகளின் பொற்காலம்“ என் அழைக்கப்படுவது

(A) விஜயநகர காலம்
(B) பல்லவா் காலம்
(C) நாயக்கா் காலம்
(D) சோழா் காலம்
#tnpsc  

Q. “கண்ணுள் வினைஞா்“ எனப் பகழப்படுபவா்கள்

(A) அம்பு எய்துபவா்கள்
(B) காளையை அடக்குபவா்கள்
(C) ஓவியம் வரைபவா்கள்
(D) ஓவியம் வரைபவா்கள்
#tnpsc  

Q. கால் முளைத்த கதைகள் என்ற நுாலின் ஆசிரியா்?

(A) எஸ். ராமகிருஷ்ணன்
(B) புவியரசு
(C) தாராபாரதி
(D) இராதா கிருஷ்ணன்
#tnpsc  

Q. பொங்கற் புதுநாளில் நமக்கு ஒரு மகிழ்வு, நாட்டுக்கு ஒரு பொலிவு வந்து சோ்ந்துவிடத்தான் செய்கிறது – என எழுதியவா்

(A) அறிஞா் அண்ணா
(B) கருணாநிதி
(C) மு.வ.
(D) கவிமணி
#tnpsc  

Q. முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?

(A) காவியம்
(B) இலக்கியம்
(C) விண்மீன்
(D) ஊர்வலம்
#tnpsc  

Q. பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நுாலைப் பின்பற்றி வாணிதாசன் இயற்றிய நுால் எது?

(A) தொடுவானம்
(B) தேன்மழை
(C) ஒளிப்பறவை
(D) ஏழிலோவியம்
#tnpsc  

Q. “பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா !“ எனக் கூறியவா்

(A) பாரதியார்
(B) சுரதா
(C) வண்ணதாசன்
(D) பாரதிதாசன்
#tnpsc  

Q. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்ட பாடல்களைப் பாடியவா்

(A) அப்பா்
(B) சுந்தரர்
(C) திருஞானசம்பந்தா்
(D) மாணிக்கவாசகா்
#tnpsc