#tnpsc குறிச்சொல்

Q. “மழைமுகம் காணாப் பயிர்போல“ – உவமைத் தொடா் விளக்கும் பொருளைத் தோ்ந்தெழுது

(A) வருந்துதல்
(B) அழுதல்
(C) அச்சப்படுதல்
(D) சிரித்தல்

Q. சரியான சொல்லை இட்டு நிரப்பி பழமொழியை நிறைவு செய்க

கந்தை —————— கசக்கிகட்டு; கூழானாலும் குளித்துக் குடி

(A) கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி
(B) கந்தையைக் கசக்கிக் கட்டு; கூழைக் குளித்துக் குடி
(C) கந்தை என்றாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி
(D) கூழ் ஆனாலும் குளித்துக் குடி; கந்தையைக் கசக்கிக் கட்டு

Q. பழமொழிகள்

ஏழை – பணக்காரன்

வோறுபாடு அறிய உதவும் பழமொழி

(A) இருப்பவனுக்கு புளியேப்பம் இல்லாதவனுக்கு பசியேப்பம்
(B) பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா
(C) புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது
(D) அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்

Q. உண் – என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்

(A) உண்ட
(B) உண்டு
(C) உண்டது
(D) உண்டல்

Q. “படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.

(A) படித்தார்
(B) படித்து முடித்தான்
(C) படிக்கின்றாள்
(D) படித்தவனை

Q. கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

“பயின்றான்”

(A) பயின்ற
(B) பயின்றனன்
(C) பயில்கிறான்
(D) பயில்

Q. கிறித்துவக் கம்பா் என அழைக்கப்படுபவர் யார்?

(A) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
(B) வீரமா முனிவா்
(C) பரிதிமாற் கலைஞர்
(D) தாயுமானவர்

Q. கீழ்க்காணும் தொடரில் இடம் பெறாத பெயர்ச்சொல் வகை
மகழினி காலை ஒன்பது மணிக்குப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள். அவள் அம்மா மதிய உணவுக்கு வற்றல் குழம்பு கொடுத்து அனுப்பினாள்.

(A) காலப்பெயா்
(B) தொழிற்பெயா்
(C) பண்புப்பெயா்
(D) பொருட்பெயா்

Q. வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-

(A) பொருள் பெயா்
(B) சினைப்பெயா்
(C) தொழிற் பெயா்
(D) பண்புப்பெயா்

Q. கண்ணகி சினம் தணிந்து துயரமே வடிவாய் சேர நாட்டில் ஒரு குன்றின் மீது எத்தனை நாட்களிலிருந்து தேவருலகம் சென்றாள்?

(A) 13
(B) 12
(C) 14
(D) 16