Q. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக Revivalism
Q. தமிழ்ச்சொல் அறிவோம் க்ராப் (Crop)
Q. “கான் – காண்“ – இச்சொற்களின் ஒலி வேறுபாடறிந்து எழுதுக.
Q. அரி, அறி என்னும் சொல் குறிக்கும் பொருள் இணை யாது? அரி அறி
Q. “கை“ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.
Q. “பே“ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்க
Q. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை உருவாக்குக “பாடுகின்றனா் மக்கள் மழைபொய்த்ததால் வருந்தி”
Q. சொற்களை ஒழுங்குபடுத்துக
Q. சரியான அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. 1) திறன்பேசி, துறைமுகம், தெருக்கூத்து 2) மூதுார், மென்பொருள், முந்நீர் 3) பண்பாடு, பூங்காற்று, பைந்தமிழ்
Q. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” எனப் பாடியவா்