அனைத்து ஆங்கில கேள்விகளும் இங்கே
Q. “கல்வியில் பெரியவா்“, “சிவிச்சக்கரவர்த்தி” என்றெல்லாம் புகழப்படுபவர்
Q. போக்குக கூற்று : இது வியங்கோள் வினைமுற்று காரணம் : “போ“ என்ற கட்டளைத் தொனியுடன் கூடிய பகுதியைக் கொண்டுள்ளதால் இது வியங்கோள் வினைமுற்று
Q. இலக்கணக் குறிப்பு – சரியான விடையைப் பொருத்துக 1) மொழில்பெயா் – செப்பல் 2) வினைத்தொகை – காய்மணி 3) உவமைத்தொகை – மூதுார் 4) வேற்றுமைத் தொகை – மலர்க்கை
Q. விடைக்கேற்ற வினா இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என் வழக்கு இருவகைப்படும்
Q. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் கன்னிமாரா நுாலகமே
Q. எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி a) சமைப்பது தாழ்வா? b) சமைப்பது தாழ்வில்லை – எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி
Q. கீழ்வருவனவற்றள் “பிறவினை“ – வாக்கியம் எது?
Q. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால்”? இவ்வடிகளில் அமைந்த அடியெதுகைச் சொற்கள்
Q. சரியான இணை தோ்க. தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்உயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே இப்பாடலில் இடம் பெற்றுள்ள நயங்களின்படி சரியாகப் பொருந்தும் எதுகை, உள்ள இணையை எடுத்தெழுதுக.
Q. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “பசு மரத்து ஆணி போல“