அனைத்து ஆங்கில கேள்விகளும் இங்கே
Q. சீவக சிந்தாமணியின் உட்பிரிவு எந்தச் சொல்லால் அழைக்கப்படுகிறது?
Q. ஸ்ரீபுராணம் என்னும் வழமொழிச் சைன நுாலில் உள்ள திவிட்டன் விசயன் கதையை விளக்கும் தமிழ்க் காப்பியம்
Q. “நாட்டுதும் யாம் ஓா் பாட்டுடைச் செய்யுள்“ - என்று காப்பியம் படைத்தவா்
Q. புறநானுற்றுப் பாடல்கள் சிலவற்றை “Extracts from Purananooru and Purapporul Venbamalai எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவா்
Q. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நுாலை இயற்றியவா்
Q. மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்
Q. இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்
Q. "காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி உண்மையை உணரவைக்கும் உன்னத நுால்" என்று பேரறிஞா் அண்ணாவால் குறிப்பிடப்படும் நுால்
Q. “ஏழமை வேடனிறத்தில னென்றெனை யேசாரோ“ - என்று இயம்பியவன்
Q. ஐந்து சிறிய வோ்கள் என்ற பொருள் கொண்ட நுால் எது?