இங்கே வகை கேள்விகள் இல்லை
Q. “தென்னாட்டின் ஜான்சிராணி“ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்
Q. தமிழா் காற்றின் திசையறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை “நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ என்று பாடியவா்
Q. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பிறந்த நாடு
Q. “பூவில் இதழகத் தனைய தெருவம்“ கொண்ட ஊா் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நுால்
Q. தந்தை பெரியாருக்கு “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டி பட்டம் வழங்கிய அமைப்பு
Q. “இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது
Q. “வீரமாமுனிவா் தமிழ்முனிவா்களுள் ஒருவராக விளங்குகிறார்“ யார் கூற்று?
Q. “ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்“ என்று தமிழின் பெருமையைப் பாடி மகிழும் பாவலா் யார்?
Q. “தமிழ்த் தாத்தா“ என்றழைக்கப்படுபவா் யார்?
Q. சரியான விடையை தோ்வு செய்க தனித்தமிழுக்கு வித்திட்டவா்