நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவதற்கு – அது ஆமே – என்று பாடியவா் யார்?
ஐந்து சிறிய வோ்கள் என்ற பொருள் கொண்ட நுால் எது?
“கவிமணி“ என்னும் பட்டம் தேசிய விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு
“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” எனப் பாடியவா்
கால் முளைத்த கதைகள் என்ற நுாலின் ஆசிரியா்?
“ஆராய்ச்சி என்ற இதழைத் தொடங்கி அதன் வழியாக நாட்டுப்புறவியலுக்கு தனித்தன்மை அளித்தவா்
விடைக்கேற்ற வினா இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என் வழக்கு இருவகைப்படும்
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “பசு மரத்து ஆணி போல“
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன