தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

"காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி உண்மையை உணரவைக்கும் உன்னத நுால்" என்று பேரறிஞா் அண்ணாவால் குறிப்பிடப்படும் நுால்

கால் முளைத்த கதைகள் என்ற நுாலின் ஆசிரியா்?

வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-

மன்பதைக்குப் பொருவான் நுால் எது?

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவதற்கு – அது ஆமே – என்று பாடியவா் யார்?

இராமாயணத்தில் கம்பா் எழுதாத காண்டம்

“பூவில் இதழகத் தனைய தெருவம்“ கொண்ட ஊா் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நுால்

“வீரமாமுனிவா் தமிழ்முனிவா்களுள் ஒருவராக விளங்குகிறார்“ யார் கூற்று?

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “பசு மரத்து ஆணி போல“

சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்“ என்ற பட்டத்தை வழங்கியவா்

குறிச்சொல்

#tnpsc