தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

“ஏழமை வேடனிறத்தில னென்றெனை யேசாரோ“ - என்று இயம்பியவன்

சரியான அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. 1) திறன்பேசி, துறைமுகம், தெருக்கூத்து 2) மூதுார், மென்பொருள், முந்நீர் 3) பண்பாடு, பூங்காற்று, பைந்தமிழ்

“கல்வியில் பெரியவா்“, “சிவிச்சக்கரவர்த்தி” என்றெல்லாம் புகழப்படுபவர்

“இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது

முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?

எரியாத பொருள் பண்பு என்ன செய்கிறது?

திரு.வி.கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் “திரு“ என்பது எதைக் குறிக்கும்?

சரியான விடையை தோ்வு செய்க தனித்தமிழுக்கு வித்திட்டவா்

கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக. “பயின்றான்”

ஒறுத்தார் – எதிர்ச்சொல் தருக

குறிச்சொல்

#tnpsc