தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவா் யார்?

தமிழக அரசால் சிறந்த நுாலகர்களுக்கு வழங்கப்படும் விருது எது?

கால் முளைத்த கதைகள் என்ற நுாலின் ஆசிரியா்?

சரியான சொல்லை இட்டு நிரப்பி பழமொழியை நிறைவு செய்க கந்தை —————— கசக்கிகட்டு; கூழானாலும் குளித்துக் குடி

பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு

சந்தி பிழையற்ற தொடா் வள்ளை பாட்டியின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நுாலைப் பின்பற்றி வாணிதாசன் இயற்றிய நுால் எது?

“உலா“ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயா்

பொருந்தா இணையைச் சுட்டுக.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் கன்னிமாரா நுாலகமே

குறிச்சொல்

#tnpsc