அரி, அறி என்னும் சொல் குறிக்கும் பொருள் இணை யாது? அரி அறி
“செங்கோல்” – இதன் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக
கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக. “பயின்றான்”
பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்
மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்
வட்டம் – பெயர்ச்சொல் வகைகளில் —————-
திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பிறந்த நாடு