“இஸ்மத் சன்னியாசி“ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது
“செப்புத் திருமெனிகளின் பொற்காலம்“ என் அழைக்கப்படுவது
திருவிளையாடற் புராணத்தில் “இடைக்காடன் பிணக்குத் தீா்த்த படலம்“ அமைந்துள்ள காண்டம்
“ஏழமை வேடனிறத்தில னென்றெனை யேசாரோ“ - என்று இயம்பியவன்
மலைபடுகடாம் என்ற நுாலுக்கு வழங்கப்படும் வேறு பெயா்
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன
திரு.வி.கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் “திரு“ என்பது எதைக் குறிக்கும்?
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “பசு மரத்து ஆணி போல“
“படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.