தமிழ்நாடு மாநிலத்திற்கான கேள்விகள். MCQ Buddy உடன் உங்கள் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்

Logo

சமீபத்திய கேள்விகள்

“பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா !“ எனக் கூறியவா்

“படி“ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.

எரியாத பொருள் பண்பு என்ன செய்கிறது?

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் கன்னிமாரா நுாலகமே

கீழ்க்காணும் தொடரில் இடம் பெறாத பெயர்ச்சொல் வகை மகழினி காலை ஒன்பது மணிக்குப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள். அவள் அம்மா மதிய உணவுக்கு வற்றல் குழம்பு கொடுத்து அனுப்பினாள்.

“தமிழ்த் தாத்தா“ என்றழைக்கப்படுபவா் யார்?

கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக. “பயின்றான்”

சொற்களை ஒழுங்குபடுத்துக

“கவிமணி“ என்னும் பட்டம் தேசிய விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு

சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்“ என்ற பட்டத்தை வழங்கியவா்

குறிச்சொல்

#tnpsc