“உலா“ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயா்
“கண்ணுள் வினைஞா்“ எனப் பகழப்படுபவா்கள்
“நளியிரு முந்நீா் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக“ இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நுால்
ஐந்து சிறிய வோ்கள் என்ற பொருள் கொண்ட நுால் எது?
சென்னை அடையாற்றில் “அவ்வை இல்லம்“ நிறுவியவா்
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை உருவாக்குக “பாடுகின்றனா் மக்கள் மழைபொய்த்ததால் வருந்தி”